இன்றைய உதவி வழங்கல்!!

 



தமிழ் நாட்டைச் சேர்ந்த சகோதரர் சக்திவேல்  என்பவர் ,   யுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாது தற்போதைய ஏற்பட்டுள்ள அதிகப்படியான பொருட்களின் விலை ஏற்றத்தினால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள, தெரிவு செய்யப்பட்ட வறுமை நிலையில் இருக்கும் சில குடும்பங்களிற்கு உலருணவுப் பொருட்களை வழங்கியதுடன் முல்லைத்தீவு - விசுவமடு கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு  மாணவர்களுக்கான மதிய  உணவு சமைத்துக் கொடுப்பதற்காக அரிசியையும் வழங்கி வைத்துள்ளார். 



உதவி பெற்ற குடும்பத்தினர் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் இவருக்கு தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர். சமூக அர்வலர்கள் பலரும் தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளனர். 




தகவல் - பிரபா அன்பு

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.