புதிய இராஜாங்க அமைச்சர்கள் விபரம் வெளியானது!!

 


புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.


அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு,


01. ஜகத் புஷ்பகுமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்.


02. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்.


03. லசந்த அலகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்.


04. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்.


05. கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்.


06. ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்.


07. ஷெஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர்.


08. மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்.


09. தேனுக விதானகமகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்.


10. பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.


11. ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்.


12. அருந்திக பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்.


13. விஜித பேருகொட – கல்வி இராஜாங்க அமைச்சர்.


14. லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில்.


15. தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்.


16. இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்.


17. சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்.


18. சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்.


19. சாந்த பண்டார – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்.


20. அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்.


21. சதாசிவம் வியாழேந்திரன் – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.


22. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்.


23. பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்.


24. பிரசன்ன ரனவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்.


25. டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்.


26. டி.பி.ஹேரத் – கால்நடை அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர்.


27. சஷீந்திர ராஜபக்ச – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்.


28. சீதா ஆரம்பேபொல – சுகாதார இராஜாங்க அமைச்சர்.


29. காதர் மஸ்தான் – கிராம அபிவிருத்தி அமைச்சர்.


30. அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்.


31. அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்.


32. கீதா குமாரசிங்க – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்.


33. சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி.


34. சுரேன் ராகவன் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்.


35. டயானா கமகே – சுற்றுலா இராஜாங்க அமைச்சர்.


36. சாமர தசநாயக்க – முதன்மை கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.


37. அனுப பஸ்குவல் – சமூக அதிகார இராஜாங்க அமைச்சர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.