'2022 ஆசிய கிண்ண கிரிக்கட்' - ஆப்கானை வென்றது பாகிஸ்தான்!!

 


ஆசிய கிண்ண கிரிக்கட்டின் இன்றைய சுப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானிய அணி ஆப்கானிஸ்தானிய அணியை ஒரு விக்கெட்டால் வெற்றி கொண்டது.


போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி 129 ஓட்டங்களை பெற்றது.


இதனையடுத்து துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி 19.2 ஓவர்களில் 131 ஓட்டங்களை பெற்றது.


இந்தநிலையில் அந்த அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை எதிர்த்தாடவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.