இன்று இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் 35ஆவது ஆண்டு நினைவுநாள்!

 மாலதி வீரயுகத்தின் முதற்பெண் மாவீரர். தாயகத்தின் மன்னார்மாவட்ட ஆட்காட்டிவெளியில் மட்டுமே அறியப்பட்டிருந்த அந்தப்பெண், கருவிஏந்திக் களமாடி, தன்னுயிர்விதைத்து, தாயகம்தாண்டி உலகம்முழுவதும் தன்னைப் பதியவைத்துக்கொண்டாள் என்பதுதான் அவளின் சிறப்பு.

இன்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் திருவுருவப்படத்துக்கு ஈகைச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.