மீண்டும் அரச ஊடகத்தில் மாற்றம்!!

 


அரச ஊடகமான ரூபவாஹினி தனது Logo இனை மீண்டும் முன்று மொழியிலும் மாற்றியுள்ளது. கடந்த சில மாதங்களாக Logoஇல் தனி சிங்களத்தில் மாற்றி இருந்தது.

இதனால் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இன்று மூன்று மொழிகளிலும் மாற்றப்பட்டுள்ளது.

தனி சிங்களத்தில் மாற்றியமைக்கு எதிராக Dhanuka Rananjaka Kahandagamage என்ற சகோதர மொழி இளைஞனும் தொலைக்காட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்துடன் மகஜரும் கையளித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.