இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்டோருக்கான நினைவேந்தல்!!
கடந்த 1987ஆம் ஆண்டு கொக்குவில் இந்துக்கல்லூரியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக நேற்றையதினம் (24.10.2022) இடம்பெற்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை