பின்லாந்துப் பிரதிநிதியைச் சந்தித்த முன்னணியினர்!!

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் திரு. செல்வராசா கஜேந்திரன் இன்று காலை 10.00 மணிக்கு பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர். திரு. பெக்கா காவிஸ்தோ அவர்களை வெளிநாட்டமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  


அனைத்துலக ராஜதந்திரக்கட்டமைப்பான , IDCTE(international diplomatic council of tamil eelam) இச்சந்திப்பினை  ஒழுங்கு செய்ருந்தது. IDCTE இன் பின்லாந்துப் பிரதிநிதிகளான சாரங்கன் மற்றும் த.ஆரணி ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.