மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று பருத்தித்துறையில் நினைவேந்தல்!

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நல்லூரில் 2019இல் ஆரம்பிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக,

எமது வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு அவர்களின் பெயர்கள் அடங்கிய கல்லறைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு இன்று (23/11/2022) பருத்தித்துறை நகரப்பகுதியில் இடம்பெறுகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.