கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக 2ம் கட்ட சிரமதானப் பணி!

 கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக 2ம் கட்ட சிரமதானப் பணியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரனும் உறுப்பினர்களும் இன்று வியாழக்கிழமை ஈடுபட்டனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.