நீர்கொழும்பில் விபத்து!!
நீர்கொழும்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி kurana புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள புகையிரத கடவைக்குள் நுழைந்த கொள்கலன் வாகனத்துடன் மோதியதில் வாகனம் பலத்த சேதம் அடைந்தது. இச்சம்பவம் சற்று முன் 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை