40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!!மாத்தளை பகுதியிலுள்ள மகளிர் பாடசாலையொன்றில் 40 மாணவிகள் சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.