எடையை குறைத்துள்ளாரா சீரியல் நடிகை ஆல்யா மானசா!!

 


இரண்டாவது  குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆல்யா மானசாவின் உடல் எடையும் அதிகரித்தது.


தற்போது புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் ஆல்யா 2 மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளாராம். மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்துள்ள ஆல்யாவிற்கு அவரது கணவர் சஞ்சீவ் சூப்பரான பரிசும் அளித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.