திருமண வாழ்வில் 8 வருடங்களைக்கடந்த அட்லி - பிரியா!!

 


அட்லி - பிரியா திருமணம் முடித்து 8 வருடங்களைக் கடந்துள்ளது.


ப்ரியா தன் கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.


இந்நிலையில் நடிகை ப்ரியா தன்னுடைய திருமண நாள் குறித்து இணையத்தில் பதிவு ஒன்றினை போட்டு இருக்கிறார்.


அதாவது, நவம்பர் 9ஆம் தேதி அட்லீ-பிரியாவின் திருமணநாள்.


இவர்களுக்குத் திருமணம் ஆகி  எட்டு வருடங்கள் முடிவடைந்து இருக்கிறன. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.