சோமாலியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!!

 


சோமாலிய தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள இராணுவ பயிற்சி முகாமிற்கு அருகிலேயே  குறித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்நிலையில் குறித்த தாக்குதலில் குறைந்தது 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும்,  மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.