இ.போ.ச சேவைகள் வழமைக்குத் திரும்பியது!!
பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டதால் வட மாகாணத்தில் இ.போ.ச சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.
இ.போ.ச வடபிராந்திய ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்துகள் வழமை போல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை