தேசியத் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வுகள் பிரான்ஸ்📸

 தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68 வது பிறந்த நாள் நிகழ்வு செவ்ரன் லிவ்ரி Sevran Livry பகுதியில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வில் செவ்ரன்  நகர முதல்வரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.