ஹிருணிகாவால் கோட்டாவுக்கு ஆப்பு!!

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதிவாதியாக பெயர்


குறிப்பிடுமாறு முன்னாள் நாடாளுமன்ற ஹிருணிகா பிறேமச்சந்திர கோரிக்கை​யொன்றை முன்வைத்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு ஹிருணிக்கா கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை ஹிருணிகா பிரேமசந்திரவே உயர்நீதிமன்றத்தில் முன்​வைத்துள்ளார்.    


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.