நேற்று ஜோ பைடனின் 80 ஆவது பிறந்த தினம்!!

 


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் 80 ஆவது பிறந்த தினம் நேற்றாகும்.


அமெரிக்காவில் இதுவரை எவரும் 80 வயதில் ஜனாதிபதியாக பதவி வகிக்கவில்லை. 


2021 ஜனவரியில்  78 ஆவது வயதில் ஜனாதிபதியாக பதவியேற்றபோது, மிக அதிக வயதில் அமெரிக்க ஜனாதிபதியாக  பதவியேற்றவராக ஜோ பைடன் விளங்கினார்.


2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜோ பைடன் வென்றால், அவர் 86 வயது வரை பதவியில் நீடிக்க முடியும்.  ஆனால், எதிர்வரும் தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு இன்னும் அவர் உறுதியாக பதிலளிக்கவில்லை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.