கந்தகாடு முகாமில் இருந்து கைதிகள் தப்பிஒட்டம்!!

 


கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது. 

இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சுமார் 50 கைதிகள் வரை இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.