வசூலில் சாதனை படைக்கும் லவ் டுடே!!

 


காதலர்கள் விரும்பி பார்க்கும் படமாக அமைந்துவிட்டது லவ் டுடே. பிரதீப் இயக்கத்தில் கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வசூலில் பட்டய கிளப்பி வருகிறது.


கோமாளி என்ற வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படத்தை இயக்கிய பிரதீப் இப்போது லவ் டுடே என்ற படத்தையும் இயக்கி, நடித்து வெற்றிகண்டுவிட்டார்.


நாளுக்கு நாள் படத்தின் திரையரங்குகளும் அதிகமாகி வருகிறது, காரணம் விமர்சனம் அந்த அளவிற்கு நல்ல முறையில் வந்துள்ளது.


கடந்த நவம்பர் 4ம் தேதி வெளியான இப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 30 கோடி வரை வசூலித்துவிட்டதாம். வரும் நாட்களில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.