இந்திய மாமியாருடன் வெங்காயம் நடும் ஜேர்மனி மருமகள்!!

 


தனது இந்திய மாமியாருடன் இணைந்து ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், வயல் வெளியில் வெங்காயம் நடும் காணொளி வேகமாக பரவி வருகிறது.


பொதுவாகவே வெளிநாட்டினருக்கு இந்திய பழக்க வழக்கங்களும் கலாச்சரமும் மிகவும் பிடிக்கும். அதனால்தான் அண்மையில், வெளிநாட்டு பெண்களும் ஆண்களும் இந்தியர்களை மணமுடிக்கும் தகவல்கள் அதிகம் வெளியாகி வருகிறது.


அது போல, இந்திய பழக்க வழக்கங்களை, உணவு முறைகளை வெளிநாட்டினர் செய்வது, சமைத்துப் பார்ப்பது போன்ற காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.