3 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!!

 


இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.


அதன்படி,


ஒரு கிலோ சிவப்பு பருப்பு 9 ரூபாவால் குறைப்பு


 – புதிய விலை 389 ரூபா


425 கிராம் உள்ளூர் ரின் மீன், 45, ரூபாவால் குறைப்பு


 – புதிய  விலை 540 ரூபா


ஒரு கிலோ உள்ளூர் சிவப்பு பச்சை அரிசி 5 ரூபாவால் குறைப்பு 


– புதிய  விலை 205 ரூபா


இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென லங்கா சதொச மேலும் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.