சினிமாவில் களமிறங்கும் ராஜலட்சுமி!!

 


செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் என்று கூறி அதில் சாதனை செய்தார்கள்.


அதன்பிறகு செந்தில்-ராஜலட்சுமி இருவரும் உள்ளூர்-வெளியூர் என எல்லா இடங்களுக்கும் சென்று கச்சேரி நடத்தி பிஸியாக இருக்கிறார்கள்.


சொந்தமாக ஒரு ஸ்டூடியோ, பெரிய பங்களா வீடு என கட்டியுள்ளனர். செந்தில் ஒரு படம் நடித்தார், அது படு தோல்வியில் முடிந்தது, ராஜலட்சுமி பாடகியாக புஷ்பா படத்தில் பாடிய வாயா சாமி என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.


தற்போது ராஜலட்சுமி சினிமாவில் நாயகியாக கலக்க களமிறங்கியுள்ளார். கணபதி பாலமுருகன் என்பவர் இயக்கிய லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் ராஜலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம், ராதா ரவியும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.


இது ஒரு வீரமான படம் என்று கூறுகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.