உலக மக்கள் தொகை தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

 


உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.


2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதியுடன் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சபை குறிப்பிடுகின்றது.


2030ம் ஆண்டு 8.5 பில்லியனாக மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும், 2050ம் ஆண்டு 9.7 பில்லியனாக மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா சீனாவை விஞ்சும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.