சிறையிலிருந்து விடுதலையான நளினி உள்ளிட்டோர்!!

 


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இவர்கள் விடுதலையாகி வெளியேறும் படங்கள் வெளியாகியுள்ளன. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.