தீதும் நன்றும் பிறர் தர வாரா!!

 


எதுவும் நிலையில்லாத இப்பிரபஞ்சத்தில் உங்கள் கவலைகளும் கூட நிரந்தரமில்லை. காலத்தோடு கரைந்து போகும் கவலைகளை நினைத்து விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்காதீர்கள்.


கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் ஓடும் காலத்தை நிறுத்த முடியாது.


காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எவ்வளவு கவலைப்பட்டாலும் கடந்த காலத்தை மாற்ற முடியாது. நடந்து முடிந்ததை நினைக்காமல் நடக்கப் போவதை பாருங்கள்.


ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்வின் 'இன்று' என்ற பொக்கிஷம் இப்போது உங்கள் கைகளில் உள்ளது வாழ்ந்து தீர்த்து விடுங்கள்.இனிய காலை வணக்கம் 


வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்


அன்புடன்

கம்பிகளின் மொழி பிரேம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.