யேர்மனி மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு!

யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு.
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் தூபியின் முன்பாக மாவீரர் நாள் 2022 நினைவு கூரப்பட்டது.
யேர்மனி டோட்முண்ட் நகர மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமான அதே நேரத்தில் எசனில் அமைந்திருக்கும் நினைவுத் தூபியிலும் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.