படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய முதல் சம்பளம்!!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடிக்கிறார். தற்போது ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ. 15 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்கி வருகிறார்.
ஆனால், தான் நடித்த முதல் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கி சம்பளம் ரூ. 10 ஆயிரம் மட்டுமே தானாம். இந்த தகவல் சிவகார்த்திகேயனே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை