அவுட்டானார் சஜித் பிரேமதாச!!

 


மஹரகம மத்திய வித்தியாலய சிறுவர்களுடன் அண்மையில் சஜித் பிரேமதாச கிரிக்கெட் விளையாடியுள்ளார்.


இதன் போது குறித்த சிறுவன் வீசிய பந்தில்,விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.