கோட்டையில் புலிகள் சண்டையிட்டனரா? - சீனத்தூதுவர் கேள்வி!!

 


யாழ்ப்பாணம் வந்துள்ள சீன உதவித் தூதுவர்  குழுவினர், கோட்டைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது, " கோட்டையில் விடுதலைப்புலிகளுடன் சண்டை நடந்ததா? என்ற கேள்வியை பாதுகாப்பு பொலிசாரிடம் சீன துதாதுவர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு "ஆம்...நடந்தது " என்ற பதில் வழங்கப்பட்டிருந்தது. 


சீனாவின் இலங்கைக்கான உதவித்தூதுவர் வெய், மற்றும் அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் இருவரும் கோட்டையில் இருந்தபடியே. யாழ்ப்பாண கலாசார மையத்தையும் பார்வையிட்டனர். 


இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.