தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டில் மாணவர் நலன் கருதி சில சீராக்கங்கள்!!

 
தரம்5. புலமைப்பரில் வினாத்தாள் திருத்தும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகி உள்ளது. 

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தம் தொடர்பான முடிவுகளில் பகுதி 2 இல் சுற்றாடல் சார் செயற்பாடுகள் தொடர்பான வினாக்களில் சர்வதேச விமானநிலையம் தொடர்பான வினாவிற்கு இலவச புள்ளி வழங்கப்பட்டுள்ளது எனவும் . மேலும் இறுதிப்பகுதி கட்டுரை வாக்கியங்களில் காலம் கருத்தில் கொள்ளாமல் ஏதாவது  செயற்பாடுகளை சரியாக எழுதியிருப்பின் புள்ளிகள் வழங்கப்படுக்கின்றது் எனவும் . இன்றைய இரண்டாவது நாளின் முடிக்கவுகளின்படி   அதிகமாக 80 புள்ளிகள் என்ற சாராசரியில் காணப்படுகின்றது எனவும் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டாளரகள் மூலம் அறிய முடிகிறது .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.