தற்கொலை செய்த காதலியின் கழுத்தில் தாலிகட்டிய காதலன்- யாழ். மட்டுவிலில் பரபரப்புச் சம்பவம்!!
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் கழுத்தில் உறவினர்கள் தடுக்கத் தடுக்க காதலன் தாலி கட்டிய துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அண்மைக் காலங்களில் வடபகுதியில் இளையோர் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இவ்விடயம் குறித்து அறிவு ஜீவிகள் அக்கறை கொள்ள வேண்டும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை