பெருந்தொகையான மரங்கள் பொலிசாரிடம் அகப்பட்டது!!

 


யாழ்ப்பாணம்- நெல்லியடி பகுதியில் வைத்து பெருந்தொகையான முதிரை மரக்குற்றிகள் பொலிசாரிடம் சிக்கியது.

நெல்லியடி நகர்ப் பகுதியில் வீதிச்சமிக்ஞையை தவறான முறையில் கடக்க முற்பட்ட வேளை,  குறித்த வாகனம் மறிக்கப்பட்டது.  கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.