விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வந்த அழைப்பு!!

 


இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்  2023 ஆம் ஆண்டுக்கான பங்களாதேஸ் பிரிமியர் லீக்  தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.


அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக, விளையாடிய வியாஸ்காந்த் 8 போட்டிகளில் 13 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.


இதன்மூலம்  வளர்ந்துவரும் சிறந்த கிரிக்கட் வீரருக்கான விருதையும் அவர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது,


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.