மீசாலையில் கஞ்சாவுடன் இருவர் கைது!!


 சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை தெற்குப் பகுதியில் நேற்று முன்தினம் (12) பிற்பகல் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து ஒன்றரை கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையில் கைதான நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.