பெண்களுக்கு இவற்றைச் சொல்லிக்கொடுங்கள்!!

 


கல்யாண வயசுல பொண்ண வச்சுக்கிட்டு "எம்பொண்ணுக்கு சுடுதண்ணி கூட வெக்கத் தெரியாது" ன்னு பெருமையா சொல்ற பெத்தவங்கள பாத்தா கடுப்பா வருது.

 கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு சில விஷயங்கள பொண்ணுங்களுக்கு கத்துக்கொடுக்க வேண்டியது அவசியம்!!

 தினமும் வீட்ட கூட்டு!!

 பாத்திரத்த சுத்தமா கழுவி பழகு!

 உன் துணிய நீயே துவைச்சுக்கோ!!

 வாரம் ஒரு தடவை பாத்ரூம் கழுவு!!

 சமையல் கத்துக்கோ!!

 வயசானவங்க முன்னாடி கால் மேல கால் போட்டு ஒக்காராத!!

   வீட்டுல ஆண்கள் யார் இருந்தாலும்  துப்பட்டா போடு!! (அப்பா, அண்ணனா இருந்தாலும்)!!

  இந்தமாதிரி வேலைகளை செய்யும்போது அவங்கள பாராட்டுரது ரொம்ப முக்கியம்..

குறிப்பா "அம்மா சமையலவிட உன் சமையல் சூப்பர்டா" ன்னு சொல்ற அப்பாவின் பாராட்டுதான் பொண்ணுங்களுக்கு கோல்டு மெடல்!!!

        இப்படி கசப்பு மருந்து  குடுத்து வளர்க்கப்படற பொண்ணுங்க போற இடத்துல அழகா சமாளிச்சு வேரூன்ற ஆரம்பிச்சுரும்!!!

         ஆனா இது எதையும் கத்துக்குடுக்காம வளர்த்தற பொண்ணுங்களுக்கு போற இடத்துல சமையல் செய்யச் சொன்னாகூட கோவம்தான் வரும்!!

 அதும் மாமியார் மாமனாருக்கு செய்ய சொன்னா கேக்கவே வேண்டாம்...

 அப்புறம் கண்ண கசக்கிட்டு வந்து அம்மா வீட்ல நிக்கும்!!

 நம்மாளுகளும் கொஞ்சம் ஏத்திவிடுவாங்க!! கடைசியில அது  டைவர்ஸ்ல போய் நிக்கும்!!

  பெண் என்பவள் பிரபஞ்ச சக்தி.

 அத ஆக்கசக்தியா ஆக்கறதும், அழிவுசக்தியா மாத்தறதும் பெத்தவங்கிட்டதான் இருக்கு!!

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.