ஒரு இலட்சம் பேர் கைது!!

 


போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக இந்த வருடத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1,441 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அத்துடன் 45,801 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும்,11,881 கிலோ கஞ்சாவுடன் 34,062 சந்தேக நபர்களும் மற்றும்109 கிலோ ICE போதைப்பொருளுடன் 10,532 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.