யாழ்ப்பாணம் அருகில் படகு அனர்த்தம்!!

 


யாழ்ப்பாணம் – மருதங்கேணியை அண்மித்த கடற்பரப்பில் 100க்கும் மேற்பட்டோருடன் பயணித்த படகொன்று அனர்த்தத்துக்குள்ளாகியுள்ளது. 


அவர்களை மீட்பதற்காக கடற்படையின் 4 படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். 


அனர்த்ததுக்குள்ளான படகில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கடற்படையினர் அங்கு விரைந்துள்ளனர். 


அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.