அமைச்சராகினார் உதயநிதி!

 


சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் , அமைச்சராக பதவியேற்றார்.

அவர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார்.

பதவிப் பிரமாணத்தை தொடர்ந்து அவர் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.