4 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ‘சிஸ்கோ’ நிறுவனம்

 


அமேசான், பேஸ்புக் மெட்டா போன்ற நிறுவனங்களின் வரிசையில், சிஸ்கோ நிறுவனமும், 4 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் முன்னனியில் உள்ள சிஸ்கோ நிறுவனம், வருவாயை அதிகரிக்கும் விதமாக நிர்வாகத்தை மறுசீரமைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.

இதற்காக, 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. வேலை இழந்த ஊழியர்கள், Layoff டாட் காம் போன்ற இணையதளங்களில் வேலை கேட்டு பதிவிட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.