ரஜினிகாந்தை உரித்து வைத்திருக்கும் அவருடைய பேரன்!!

 


நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவிற்கு அவருடைய முன்னாள் கணவர் தனுஷுக்கும் பிறந்தவர் தான் யாத்ரா. அண்மையில் தனது பிறந்தநாளை கூட பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் தான் ரஜினி கொண்டாடினார்.


இந்நிலையில், அச்சு அசல் தாத்தா ரஜினியை உரித்து வைத்திருக்கும் யாத்ராவின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் சற்று அசந்துபோயுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.