மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்!!


 1.பாத்ரூம் லைட் off செய்யாமல் வரும்போது,

2.துவட்டிய ஈர துண்டை & லுங்கியை  அப்படியே பெட்ல போடும்போது,

3.சாப்பிட்ட தட்டுல இருக்கிற waste ஐ dustbin ல போடாம அப்படியே sink ல போடும்போது,

(சிந்தாம சாப்பிட்டதா சரித்திரமே இல்ல)

4.எவ்வளவு ருசியா சமைச்சாலும் வாய் திறந்து பாராட்ட மனசு வராம கேட்டா மட்டுமே சொல்வது..

5.ஏதாவது முக்கியமா பேசும் போது ஃபோனை நோண்டிக்கிட்டே பாதியா அரைகுறையா ம்ம்ம்ம்ம் ம்ம்ம் சொல்லுன்னு கேட்கும்போது,

6.மீறி கேட்டா காது கேட்டுக்கிட்டு தானே இருக்கு நீ பேசுன்னு னு புது விளக்கம் சொல்லும்போது,

7.வெளியே எங்கேயாவது போனா கரெக்டா போய் சேர்ந்துட்டேன்னு போன்ல சொல்லாம வீட்டில தவியாய் தவிக்க விடும்போது,

8.எவ்வளவு சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு சொல்ல வந்த விஷயத்தை புரிஞ்சிக்காம சொதப்பும்போது,

9.காலையிலிருந்து தேமேன்னு வீட்ல இருக்கிறாளேன்னு கண்டுக்காம வேலையை விட்டு வந்ததும் டிவி முன்னாடியே விழுந்து கிடக்கும்போது,

10.ஆறு மணிக்கு கிளம்ப வேண்டிய இடத்துக்கு அஞ்சு மணிக்கே கிளம்பி உட்கார்ந்து கிட்டு ‌

சீக்கிரம் சீக்கிரம் னு உயிரை வாங்கும்போது,

11.என் பொண்டாட்டி வாயே திறந்தா மூடமாட்டா, அவ இருக்காளே ன்னு சொல்லும்போது

12.யோவ் என்னய்யா இன்னிக்கு அழகா இருக்கேன்னு கொஞ்சினா கண்டுக்காம...என்னமா விசயம் னு கேட்கும்போது...

13.தப்பித்தவறி கூட தண்ணிய தானா எடுத்து குடிக்காத போது..

14.Cupboardடை கலைத்து போடும்போது

15.அவங்க வைத்த பொருளை அது எங்க இது எங்கனு நம்மிடம் கேட்கும் போது............
பிரதி செய்யப்பட்டது . 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.