பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை, அத்துடன் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.