சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்து - ஒருவர் பலி!!

 


யாழ்ப்பாணத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இன்று (29-01-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.