நடிகர் ஸ்ரீகாந்த்தின் குடும்ப புகைப்படம்!!


 எக்கச்சக்க படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஸ்ரீகாந்த். அவரது பல படங்களை ரசிகர்களை கவர்ந்தாலும் அவர் படிப்படியாக மார்க்கெட் இழந்து தற்போது குணச்சித்திர வேடங்க்ளில் மட்டும் நடித்து வருகிறார்.


கடைசியாக அவர் சுந்தர் சியின் காபி வித் காதல் படத்தில் அண்ணன் ரோலில் நடித்து இருந்தார்.


ஸ்ரீகாந்துக்கு வந்தனா உடன் திருமணம் 2008ல் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். ஸ்ரீகாந்தின் மகன் ஆஹில் தற்போது13 வயதை தொட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீகாந்தின் மகன், மகள் என எல்லோரும் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.