அப்பாவைப்போலவே இருக்கும் நடிகர் சமுத்திரக்கனியின் மகன்!!
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் தற்போது பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், சமுத்திரக்கனியின் மகன், அச்சு அசல் பார்ப்பதற்கு அவரை போலவே இருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை