அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கை!!

 


கொழும்பு - பொரளை, வனாத்தமுல்ல வீதியில் அதிரடிப் படையினர் இன்றையதினம் போதைப்பொருள் தொடர்பான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது வீதியால் பயணித்த மக்கள் சோதனையிடப்பட்டனர். நாடளாவியரீதியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் திடீர் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.