இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

 


2022 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8% ஆகவும், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 41.4% ஆகவும் வீழ்ச்சி அடைத்துள்ளது.

அத்துடன் , இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 38.6 சதவீதமாகவும், ஸ்ரேலிண் பவுனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 38.1 % ஆகவும் பதிவாகியுள்ளது.

மேலும் ஜப்பான் யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 36.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil



Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.