வைத்தியசாலைக்கு வரும் போது மருந்துகளுடன் வருமாறு அறிவிப்பு!!

 


காயம் கட்டுவதற்காக வைத்தியசாலைக்கு வருபவர்கள் பிளாஸ்திரி மற்றும் மருந்துப் பொருட்களுடன் வருமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக.தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வைத்தியசாலை தகவல்கள் இவ்வாறு தெரிவிக்கும் நிலையில் வெளிநோயாளர் பிரிவுகளிலும் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.