தேர்தல் திகதி வெளியானது!!
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது.


இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*


தேர்தல்கள் ஆணைக்குழு இந்த திகதியை தீர்மானித்து அறிவித்துள்ளது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.